Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 13 பைசா உயர்வு!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (12:24 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.52 / 40.53 என்ற அளவில் இருந்தது. ஆனால் வர்த்தகம் தொடங்கிய அரை மணிநேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்தது.

1 டாலர் ரூ.40.70 என்ற அளவில் விற்பனையானது. புதன்கிழமை இறுதி நிலவரம் ரூ.40.51/40.52.

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை கால் விழுக்காடு குறைத்தது. இதனால் மற்ற நாட்டு அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலரின் மதிப்பு அதிகரித்தது.

அத்துடன் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்தது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாத வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments