Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதியாளர்களுக்கு குறை‌ந்த வட்டியில் கடன்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (12:17 IST)
ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சலுகை ஒரு ஆண்டுக்கு ந ீ‌ட்ட ிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி ‌ அ‌றி‌வி‌க்கு‌ம் வட்டி விகிதத்தை விட (பிரைம் லெண்டிங் ரேட ்) குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகை சென்ற மார்ச் 31ஆ‌ம் தேத ிய ுடன் முடிவடைந்தது. தற்போது இச் சலுகையை மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.

இதன் படி ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை அனுப்பும் முன்பு வழங்கப்படும் கடனுக்கு 180 நாட்களுக்கு அதிகபட்சமாக 4.5 விழுக்காடும், சர‌க்கு அனு‌ப்‌பிய பிறகு வழங்கப்படும் கடனுக்கு 90 நாட்களுக்கு அதிகபட்சமாக 6.5 விழுக்காடு வரை வட்டி சலுகை வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அதிகபட்ச சலுகையை விட குறைவான வட்டிக்கு வங்கிகள் கடன் வழங்க கூடாது. அதே நேரத்தில் வங்கிகள் அதிகபட்ச வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments