Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:07 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.00 /40.02 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ.40.02 /40.03

ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கும் அதிகமாக பணவீக்கம் இருப்பதும், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்குவதும் தான் அந்நியச் செலவாணி சந்தையில் அதிக மாற்றம் இல்லாதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வதை ரிசர்வ் வங்கி தடுக்கின்றது. டாலரின் மதிப்பு ரூ.40 என்ற நிலையில் இருப்பதையே ரிசர்வ் வங்கி விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments