Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் தொட‌ர்‌ந்து அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (15:43 IST)
பணவீக்கம ் தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு. இத ு வர ை இல்லா த அளவில ் மார்ச ் 15 ஆ‌ம் தேதியுடன ் முடிந் த வாரத்தில ் பணவீக்கம ் 6.68 விழுக்காடா க உயர்ந்துள்ளத ு. கடந் த வாரம ் பணவீக்கம ் 5.92 விழுக்காடா க இருந்தத ு.

மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் சி ல நாட்களுக்க ு முன்ப ு அரச ு பணவீக்கத்த ை கட்டுப்பாட்டிற்குள ் வைத்துள்ளத ு என்ற ு கூறியிருந்தார ். இந்நிலையில ் இந் த வாரம ் பணவீக்கம ் மேலும ் உயர்ந்துள்ளத ு.

கடந் த வருடம ் இத ே காலகட்டத்தில ் பணவீக்கம ் 6.56 விழுக்காடா க இருந்தத ு.

மார்ச ் 15ஆ‌ம் தேதியுடன ் முடிவடைந் த வாரத்தில ் எல்ல ா பொருட்களின ் மொத் த வில ை குறியீட்ட ு எண ் 223.6 ஆ க அதிகரித்த ு உள்ளத ு. இத ு சென் ற வாரம ் 221.8 ஆ க இருந்தத ு.

உணவுப ் பொருட்களின ் வில ை குறியீட்ட ு எண ் 0.2 விழுக்காட ு அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 225.9 ஆ க உயர்ந்துள்ளத ு. இந் த வாரத்தில ் பார்ல ி, மைசூர ் பருப்ப ு, காய்கறிகள ், பழங்கள ், உளுந்தம ் பருப்ப ு உட்ப ட பருப்ப ு விலைகள ் அதிகரித்த ு உள்ளத ு.

ரவ ை, கடுக ு எண்ணெய ், மைத ா, தேங்காய ் எண்ணெய ், நாட்ட ு சக்கர ை, நல்லெண்ணெய ் வில ை அதிகரித்துள்ளத ு.

எண்ணெய ் கடுக ு, ரப்பர ், பருத்த ி, கொப்பர ை தேங்காய ், ஆமணக்க ு வித ை ஆகியவற்றின ் வில ை அதிகரித்த ு உள்ளத ு.

அத ே நேரத்தில ் சூரி ய காந்த ி எண்ணெய ் வித்த ு, நிலக்கடல ை வில ை குறைந்துள்ளத ு.

தவிட்ட ு எண்ணெய ், கடல ை எண்ணெய ் நெய ், உப்ப ு விலைகள ் குறைந்துள்ள ன.

தொழில ் துறைக்க ு தேவையா ன நாப்த ா, எர ி எண்ணெய ், உலோ க பொருட்கள ் வில ை அதிகரித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments