Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு, சிமெ‌ண்ட் ஏற்றுமதிக்கு வரி‌ச் சலுகை ரத்து!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:59 IST)
உருக்க ு, சிம ெ‌ண ்ட ், பாசுமத ி அல்லா த மற் ற ர க அரிச ி ஏற்றுமதியாளர்களுக்க ு வழங்க ி வந் த வர ி‌ச் சலுகைய ை மத்தி ய அரச ு ரத்த ு செய்துள்ளத ு.

இந்தியாவைச ் சேர்ந் த ஏற்றுமத ி நிறுவனங்கள ், உல க‌ச் சந்தையில ் போட்டியிடுவதற்க ு உதவியா க, பல்வேற ு வரிச் சலுகைகள ை மத்தி ய அரச ு வழங்குகிறத ு. இதன்பட ி உற்பத்த ி வர ி, விற்பன ை வர ி, சேவ ை வர ி போன் றவ‌ற்‌றி‌ல் சலுகைகள ் வழங்கப்படுகின்ற ன.

இந் த வரிகள ை ஏற்றுமதியாளர்கள ் முதலில ் கட்ட ி விடுவார்கள ். பிறக ு ஏற்றுமத ி செய் த பொருட்களுக்க ு செலுத்தி ய வரிய ை, மத்தி ய அரசிடம ் இருந்த ு திரும் ப பெற்றுக ் கொள்வார்கள ். இந் த திட் ட‌ம் டூட்ட ி எல்டைல்ட்மென்ட ் பாஸ ் புக ் ஸ்கீம ் எ ன அழைக்கப்படுகிறத ு.

இந் த திட்டத்தின ் பட ி ஏற்றுமத ி செய் த பொருட்களுக்க ு செலுத்தி ய வர ி பாஸ்புக்கில ் பதிவ ு செய்யப்படும ். இத ை குறிப்பிட் ட காலத்திற்க ு பிறக ு அரச ு திருப்ப ி கொடுக்கிறத ு.

உள்நாட்டில ் உருக்க ு, இரும்ப ு, சிம ெ‌ண ்ட ், அரிச ி வில ை தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு. மத்தி ய, மாநி ல அரசுகளால ் வில ை உயர்வ ை கட்டுப்படுத் த முடியவில்ல ை.

இந்நிலையில ் விலைவாச ி உயர்வ ை கட்டுப்படுத் த உருக்க ு, சிம ெ‌ண ்ட ், அரிச ி ஏற்றுமதிக்கா ன வர ி சலுகைய ை ரத்த ு செய்வதா க மத்தி ய அரச ு அறிவித்துள்ளத ு.

இதற்கா ன அறிவிப்ப ை அந்நி ய நாடுகளுடனா ன வர்த்த க இயக்குநரகம ் வெளியிட்டுள் ள அறிவிப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்நிலையில ் டெல்லியில ் நடந் த கருத்தரங்கில ் கலந்த ு கொள் ள வந் த மத்தி ய வர்த்த க துற ை செயலாளர ் ஜ ி. க ே. பிள்ள ை செய்தியாளர்களிடம ் பேசுகையில ், இதன ் விலைகள ் ஏற்கனவ ே அதி க அளவ ு உள்ள ன. மேலும ் வில ை உயர்வத ை அரச ு விரும்பவில்ல ை. உள்நாட்டில ் பற்றாக்குற ை இருக்கும ் போத ு, ஏற்றுமதிக்க ு ஏன ் வரிச ் சலுக ை வழங் க வேண்டும ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments