Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமாயில் வரி குறைப்பை திரும்ப‌ப்பெற வேண்டும் - கேரள முதல்வர்!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (12:24 IST)
இறக்குமத ி செய்யப்படும ் பாமாயிலுக்க ு இறக்குமத ி வர ி குறைத்திருப்பத ை மத்தி ய அரச ு திரும் ப‌ப ்பெ ற வேண்டும ் என்ற ு கேர ள முதல்வர ் வ ி. எஸ ். அச்சுதானந்தன ் கூறியுள்ளார ்.

சமையல ் எண்ணெய ் வில ை உயர்வ ை கட்டுப்படுத்துவதற்கா க, மத்தி ய அரச ு இறக்குமத ி செய்யப்படும ் சமையல ் எண்ணெய ் மீதா ன இறக்குமத ி வரிய ை வெள்ளிக்கிழம ை குறைத்தத ு.

இதன ் பட ி சுத்திகரிக்கப்பட் ட பாமாயில ் இறக்குமத ி வர ி 52.5 விழுக்காட்டில ் இருந்த ு 27.5 விழுக்காடா க குறைக்கப்பட்டத ு.

இத ே போல ் மத்தி ய அரடச ு சூரியகாந்த ி எண்ணெய ், கடுக ு எண்ணெய ் உட்ப ட பல்வேற ு சமையல ் எண்ணெய ் இறக்குமத ி வரிய ை குறைத்தத ு. அத்துடன ் சமையல ் எண்ணெய ் ஏற்றுமத ி செய்வதற்கும ் தட ை விதித்ததத ு.

இந்நிலையில ் பாமாயில ் இறக்குமத ி வர ி குறைப்ப ை திரும் ப பெ ற வேண்டும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி மூத் த தலைவரும ், கேர ள முதலமைச்சருமா ன வ ி. எஸ ். அச்சுதானந்தன ் மத்தி ய அரச ை கேட்டுக ் கொண்டுள்ளர ்.

இத ு குறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் கூறியிருப்பதாவத ு.

மத்தி ய அரச ு பாமாயில ், இத ர சமையல ் எண்ணெய ் இறக்குமத ி வரிய ை 45 விழுக்காட்டில ் இருந்த ு 20 விழுக்காடா க குறைத்துள்ளத ு.

சுத்திகரிக்கப்பட் ட பாமாயில ் இறக்குமத ி வர ி 52.5 விழுக்காட்டில ் இருந்த ு 27.5 விழுக்காடா க குறைக்கப்பட்டுள்ளத ு. இத ு கேரளாவில ் உள் ள தென்ன ை விவசாயிகள ை கடுமையா க பாதிக்கும ். மத்தி ய அரச ு தென்ன ை விவசாயிகள ் மீத ு மீண்டும ் மீண்டும ் சுமைய ை ஏற்றுகின்றத ு.

ஐந்தாவத ு முறையா க பாமாயில ் மீதா ன இறக்குமத ி வர ி குறைக்கப்பட்டுள்ளத ு.

2006 ஆம ் ஆண்ட ு ஜூல ை மாதம ் பாமாயில ் மீதா ன இறக்குமத ி வர ி 99.4 விழுக்காடா க இருந்தத ு. இதன ் மீதா ன இறக்குமத ி வர ி தொடர்ந்த ு குறைக்கப்படுகிறத ு.

எல்ல ா வக ை சமையல ் எண்ணெய ் இறக்குமத ி வர ி குறைத்திருப்பதுடன ், தேங்காய ் எண்ணெய ் ஏற்றுமதிக்க ு தட ை விதித்திருப்பத ு அநியாயமானத ு.

கேரளாவில ் தேங்காய ் எண்ணெய்க்க ு பற்றாக்குற ை இல்ல ை. இந் த மாநிலத்தில ் இருந்த ு அந்நி ய நாடுகளில ் வாழும ் கேரளாவைச ் சேர்ந்தவர்களுக்காகதான ் தேங்காய ் எண்ணெய ் ஏற்றுமத ி செய்யப்படுகிறத ு.

தேங்காய ் எண்ணெய ் ஏற்றுமதிக்க ு தட ை விதித்த ு இருப்பத ு, இதன ் உள்நாட்ட ு சந்தைய ை பாதிப்பதுடன ், அந்நி ய நாடுகளில ் வாழும ் கேரளாவைச ் சேர்ந்தவர்களையும ் பாதிக்கும ்.

மத்தி ய அரச ு விவசாயிகளின ் கடன ை தள்ளுபட ி செய்வதா க பெரும ை அடித்த ு கொள்கின்றத ு. அத ே நேரத்தில ் தாரா ள மயமாக்கல ் கொள்கையால ் விவசாயிகள ை நிரந்தரமா க கடன ் சுமையில ் தள்ளுகிறத ு.

இதன ை அரசியலுக்க ு அப்பாற்பட்ட ு அனைத்த ு தரப்பினரும ் எதிர்க் க வேண்டும ் என்ற ு அறிக்கையில ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

Show comments