Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் மதிப்பு 27 பைசா சரிவு

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (14:36 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கி ய போத ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாய ் மதிப்பு 27 பைசா சரிந்தது.

இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய போத ு 1 டாலர ் மதிப்ப ு ரூ.40.74/40.77 என் ற அளவில ் இருந்தது.

பிறக ு வர்த்தகம ் நடக்கும ் போத ு இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு சிறித ு அதிகரித்த ு 1 டாலர் ரூ.40.70/40.71 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுத ி விலையை விட 27 பைச ா குறைவு. வெள்ளிக் கிழமை இறுத ி விலை 1 டாலர ் ரூ. 40.43/40.44.

இந்தி ய பங்குச ் சந்தையில ் இன்ற ு குறியீட்ட ு எண்கள ் கடுமையா க சரிந்த ன. இதனால ் டாலர ் வரத்த ு குறைந்தத ு. இதுவ ே ரூபாயின ் மதிப்ப ு சரி ய காரணம ். அத்துடன ் ஆசி ய சந்தையில ் பெட்ரோலி ய கச்ச ா எண்ணெய ் வில ை 1 பீப்பாய ் 111.42 டாலரா க அதிகரித்தத ு.

இன்ற ு ரூபாயின ் மதிப்ப ு சரிந்ததற்க ு, அந்நி ய நாடுகளில ் பங்குச ் சந்தையின ் கடும ் சரிவ ு, அத்துடன ் சர்வதே ச அளவில ் பொருளாதா ர நெருக்கடியும ் காரணம ்.

இன்ற ு வங்கிகள ் தங்களின ் வாடிக்கையாளர்களுக்கா க அதி க அளவ ு டாலர ை வாங்கினார்கள ். குறிப்பா க பெட்ரோலி ய நிறுவனங்களுக்கா க வங்கிகள ் டாலரா க வாங்கினார்கள ். இதனால ் டாலரின ் தேவ ை அதிகரித்தத ு. இதுவ ே டாலருக்க ு நிகரா ன ரூபாயின ் மதிப்ப ு சரி ய காரணம ் என்ற ு வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments