Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் மதிப்பு 3 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (12:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 பைசா சரிந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.50/40.52 என்ற அளவில் இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ரூ.40.46/40.47 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 3 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.43/40.44.

இந்திய பங்குச் சந்தையில் இன்று குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதனால் டாலர் வரத்து அதிகரித்தது. இதுவே ரூயாயின் மதிப்பு சிறிது உயர காரணமாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments