Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 16 பைசா சரிவு!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (13:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.68./40.69 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக்கிழமை இறுதி விலையை விட 16 பைசா அதிகம். வெள்ளிக்கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.52/40.53.

பங்குச் சந்தையில் சரிவாலும், பெட்ரேலிய நிறுவனங்களுக்காக வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்குவதால் டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதங்களி‌ல் இல்லாத அளவு, இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments