Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (16:38 IST)
பணவீக்கம ் பிப்ரவர ி 23ஆ‌ம் தேத ிய ுடன ் முடிவடைந் த வாரத்தில ் 5.02 விழுக்காடா க அதிகரித்துள்ளத ு. இதற்க ு முந்தை ய வாரத்தில ் பணவீக்கம ் 4.89 விழுக்காடா க இருந்தத ு.

ஆனால ் சென் ற வருடம ் இத ே காலகட்டத்தில ் பணவீக்கம ் 6.20 விழுக்காடா க இருந்தத ு.

உணவுப ் பொருட்கள ் உட்ப ட எல்ல ா வக ை பொருட்களின ் வில ை 0.3 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. இதன ் குறியீட்ட ு எண ், இதற்க ு முந்தை ய வாரம ் 218.8 ஆ க இருந்தத ு. இந் த வாரம ் 219.5 ஆ க அதிகரித்துள்ளத ு.

உணவுப ் பொருட்களின ் வில ை மொத் த சந்தையில ் 1.7 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. இதற்க ு காரணம ் மீ்ன ் வில ை 6 விழுக்காட ு, ஆட்டுக ் கற ி 5 விழுக்காட ு, பழங்கள ் மற்றும ் காய்கறிகளின ் வில ை 4 விழுக்காட ு, பால ், உளுந்த ு, ராக ி வில ை 2 விழுக்காட ு பருப்ப ு வில ை 1 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

ஆனால ் துவரம ் பருப்ப ு வில ை நான்க ு விழுக்காட ு, பயத்தம ் பருப்ப ு வில ை 1 விழுக்காட ு குறைந்துள்ளத ு.

உணவுப ் பொருட்கள ் அல்லா த மற் ற பொருட்களின ் வில ை பட்டியலின ் குறியீட்ட ு எண ் 0.8 விழுக்காட ு அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 221.0 ஆ க அதிகரித்துள்ளத ு.

இதற்க ு காரண‌ம் சூரியகாந்த ி எண்ணெய ் வித்த ு வில ை 11 விழுக்காட ு, ஆமணக்க ு எண்ணெய ் வில ை 6 விழுக்காடும ், ரப்பர ், கொப்பர ை வில ை தல ா 2 விழுக்காட ு, பருத்த ி, புகையில ை வில ை 1 விழுக்காட ு அதிகரித்தத ே. சணல ் வில ை 1 விழுக்காட ு குறைந்துள்ளத ு.

சூரி ய காந்த ி எண்ணெய ் வில ை 8 விழுக்காட ு, இறக்குமத ி செய்ய்பபடும ் சமையல ் எண்ணெய ் வில ை 5 விழுக்காட ு, வனஸ்பத ி வில ை 4 விழுக்காட ு, நல்லெண்ணெய ் 3 விழுக்காட ு, தவிட்ட ு எண்ணெய ், பருத்த ி எண்ணெய ் தல ா 2 விழுக்காட ு, தேங்காய ் எண்ணெய ், கடுக ு எண்ணெய ் தல ை 1 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

நாட்ட ு சர்க்கர ை வில ை 2 விழுக்காட ு, நெய ் வில ை 1 விழுக்காட ு குறைந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments