Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு, இரும்பு கம்பிகள் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (11:28 IST)
உருக்க ு, இரும்ப ு கம்பிகள ், தகடுகள ் உட்ப ட எல்ல ா பொருட்களின ் விலையும ் 10 விழுக்காட ு உயர்த்தப்பட்டுள்ளதா க உருக்க ு ஆலைகள ் அறிவித்த ன.

தொ‌ழி‌ல‌திப‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் நே‌ற்று பே‌சிய மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ், உருக்க ு, இரும்ப ு வில ை அதிகரிக்காமல ், உற்பத்திய ை அதிகரித்த ு சமாளிக் க வேண்டும ் என்ற ு தொழி ல‌தி பர்களுக்கு வேண்டுகோள ் விடுத்தார ்.

உருக்க ு ஆலைகள ் மத்தி ய பட்ஜெட்டில ் உற்பத்த ி வர ி, இரும்ப ு தாத ு மீதா ன வர ி, கோக ் எனப்படும ் எர ி பொருள ் மீதா ன வர ி குறைக்கப்படும ் எ ன எதிர்பார்த்த ன. ஆனால ் பட்ஜெட்டில ் எவ்வி த வர ி சலுக ை அறிவிப்பும ் இல்ல ை.

இதனால ் உருக்க ு ஆலைகள ் நேற்ற ு முதல ் உருக்க ு, இரும்ப ு பொருட்கள ் மீத ு சராசரியா க 10 விழுக்காட ு விலைய ை உயர்த்துவதா க அறிவித்துள்ள ன. இதன்பட ி டாட ா ஸ்டீல ் டன்னுக்க ு ர ூ.1,500 முதல ் ர ூ.3,000 வர ை அதிகரித்துள்ள ன.

பொதுத்துற ை நிறுவனமா ன செயில ் டன்னுக்க ு ர ூ.1,500 முதல ் ர ூ.2,000 வர ை உயர்த்தியுள்ளதா க அறிவித்துள்ள ன.

எஸ்ஸார ் ஸ்டீல ் நிறுவனமும ் எல்ல ா வக ை உருக்க ு, இரும்ப ு ரகங்களின ் மீத ு டன்னுக்க ு ர ூ.2,500 அதிகரித்திருப்பதா க தெரிவித்தத ு.

புதி ய விலையின ் பட ி ஹாட்ரோல்ட ் காயில ் எனப்படும ் தகட ு வில ை டன்னுக்க ு ர ூ.1,500 முதல ் ர ூ.3,000 வர ை அதிகரிக்கப்பட்டுள்ளத ு. இதன ் பட ி 1 டன ் தகட்டின ் வில ை ர ூ.33,000 ஆ க அதிகரிக்கும ்.

உருக்க ு தகட ு, கம்ப ி, உருட்ட ு கம்ப ி போன்றவைகள ் வாக ன தொழிற்சாலைகள ் உட்ப ட பல்வேற ு துறையில ் உள் ள தொழிற்சாலைகள ் பயன்படுத்துகின்ற ன.

இரும்ப ு கம்ப ி பெரும்பாலும ் வீட ு, பாலங்கள ் போன் ற கட்டுமானத்துறையில ் அதி க அளவ ு பயன்படுத்தப்படுகிறத ு. இரும்ப ு வில ை உயர்வால ், ஏற்கனவ ே சிம ெ‌ண ்ட ் விலையால ் பாதிக்கப்பட்ட ு இருக்கும ் கட்டுமானத்துற ை, மேலும ் நெருக்கடிய ை சந்திக்கும ் எ ன அஞ்சப்படுகிறத ு.

கடந் த மாதம ் உருக்க ு துற ை அமைச்சர ் ராம ் விலாஸ ் பஸ்வான ் உருக்க ு உற்பத்தியாளர்கள ை சந்தித்த ு உருக்க ு, இரும்ப ு பொருட்களின ் விலைய ை குறைக்குமாற ு கேட்டுக ் கொண்டார ். அமைச்சரின ் வேண்டுகோளுக்க ு பிறக ு, உருக்க ு ஆலைகள ் ஏற்கனவ ே அதிகரித் த விலைய ை குறைத்துக ் கொண்ட ன. இதன்பட ி கம்பிகளுக்க ு டன ் ஒன்றுக்க ு ர ூ.1,000 ம ், தகடுகளுக்க ு ர ூ.500 குறைத்த ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

நேற்ற ு முன்தினம ் உருக்க ு துற ை அமைச்சர ் ராம்விலாஷ ் பஸ்வான ் மும்பையில ் செய்தியாளர்களிடம ் பேசும்போத ு, உருக்க ு, இரும்ப ு பொருட்களின ் விலையில ் அரச ு தலையிடாத ு என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments