Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு நிறுவனங்கள் பிரச்சனையை ஆராய குழு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (16:24 IST)
உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரச்சனைகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார ்.

உருக்கு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திங்கட் கிழமை ராம்விலாஸ் பஸ்வான் புது டெல்லியில் ஆலோசனை நடத்தினார ்.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவத ு:

உள்நாட்டு உருக்கு உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்க வ ே‌‌ண ்ட ிய ுள்ளத ு. இந்த ஆலைகள் விரிவு படுத்துவதற்கு உள்ள தடைகளை நீக்க பிரதமரின் தலைய ீட ு வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம ்.

உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இ ணங் க, உருக்கு அமைச்சகம் உருக்காலைகள் விரிவு படுத்துவதற்கு தடையாக உள்ள பிரச்சனை பற்றி ஆராய உயர்மட்ட குழு அமைக்கும ்.

உள்கட்டமைப்ப ு, வாகன உற்பத்த ி, கட்டுமானத்துறையின் தேவையால் கடந்த இரண்டு வருடங்களில் உருக்க ு, இரும்பு பொருட்களின் தேவை 13 விழுக்காடு அதிகரித்துள்ளத ு. இவற்றின் தேவை அடுத்து வரும் வருடங்களில் 14 முதல் 16 விழுக்காடாக அதிகரிக்கும ்.

ஆனால் உருக்கு உற்பத்தி வருடத்திற்கு 7 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறத ு. இதனால் எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளத ு.

இத்துறையின் வளர்ச்சிக்கு தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல ், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து சுற்றுச்புறச் சூழல் அபாயம் இல்லை என்ற அனுமதி பெறுதல ், துறைமுகங்களில் நெருக்கட ி, இரும்பு தாது சுரங்கங்களை ஒதுக்குதல ், கூடுதல் ரயில்வே இருப்பு பாதைகளை அமைத்தல் ஆகியவை பிரச்சனையாக உள்ள ன.

ரயில்வே இருப்பு பாதைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவுபடுத்த சில உருக்கு நிறுவனங்கள் நிதி அளிப்பதாகவும ், இதை ரயில்வே சரக்கு கட்டணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்த ன.

உருக்கு தொழிற்சாலைகளை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்துவது பல மாநிலங்களி்ல பெரும் பிரச்சனையாக உள்ளத ு. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக பிரச்சனையாக உள்ளத ு. ஒரிச ா, சத்தீஷ்கர ், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பிரச்சன ைக‌ள ் உள்ள ன.

மத்திய பட்ஜெட்டில் மத்திய மதிப்பு கூட்டு வரி 2 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளத ு. இதனால் உருக்கு விலை டன்னுக்கு ர ூ.500 குறைக்க உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் சம்மதித்து உள்ளனர் என்று பஸ்வான் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments