Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு இரும்பு விலை அரசு தலையிடாது: பஸ்வான்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (14:16 IST)
உருக்க ு, இரும்பு விலையில் அரசு தலையிடாது என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம்வில ாஸ ் பஸ்வான் மும்பையில் நேற்று தெரிவித்தார ்.

மும்பை வந்துள்ள ராம் வில ாஸ ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில ், உருக்கு மற்றம் இரும்பு விலைகள் எவ்வித காரணமும் இன்ற ி, கட்டுப்படியாகாத அளவிற்கு அதிகரித்தால் மட்டுமே உருக்கு அமைச்சகம் தலையிடும ்.

எனது அமைச்சகத்தில் உருக்க ு, இரும்பு விலை உட்பட எல்லா விசயங்களையும் கண்காணிப்பதற்கு ஏற்கனவே குழு உள்ளத ு.

உள்நாட்டு தேவைகள் முதலில் நிறை வேற்றப்பட வேண்டும ். இதனால் உருக்கு ஏற்றுதியை குறைக் க, ஏற்றுமதிக்கு வரி விதிக்கும் யோசனை உள்ளது என்று தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments