Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 17 பைசா உயர்வு.

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (15:13 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்நிய ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்தத ு. கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்க ு, இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தத ு.

காலையில் 1 டாலர் மதிப்பு ரூ. 40.18/40.19 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.01/40.02.

காலையில் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்த ன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள பங்குகளை விற்பனை செய்த ன. அத்துடன் புதிய முதலீடுகளும் இல்ல ை. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் வரத்து குறைந்த ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Show comments