Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு விற்பனை மூலம் ரூ.10,165 கோடி திரட்ட அரசு முடிவு!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (16:01 IST)
பொதுத்துற ை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ர ூ.10,165 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளத ு.

இதன்படி மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டில் (2008-09) தேசிய நீர் மின் உற்பத்தி கழகம் உள்ளிட்ட இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்வதன் மூலம் ர ூ.10,165 கோடி திரட்ட முடிவு செய்துள்ளத ு.

இந்த நிதி தேசிய மூதலீடு நிதியத்தில் சேர்க்கப்படும ்.

இந்த நிதி சமூக நல திட்டங்களுக்கும ், குறிப்பிட்ட அளவு நிதி இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும ். 44 பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளத ு. இவைகளுக்கு அரசு ர ூ.16 ஆயிரத்து 436 கோடி பங்கு முதலீடாகவும ், ர ூ.3,003 கோடி கடனாகவும் வழங்கி உள்ளத ு.


அரசு அதிக அளவு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம ், அதன் உண்மையான மதிப்பு முடங்கி விடாமல் இருக்குமாறு செய்யும ். இதன் மூலம் இவற்றின் நிர்வாகம் மேம்பாடு அடைய செய்ய எண்ணியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments