Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோ‌ல்துறை‌யி‌ல் 1 ல‌ட்ச‌ம் பே‌ர் வேலை இழ‌க்கு‌ம் அபாய‌ம்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (15:45 IST)
‌ நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் தோ‌ல ் தொ‌ழி‌ல்துற ை மு‌ற்‌றிலுமாக புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா கவு‌ம், இதனா‌ல ் ஒர ு ல‌ட்ச‌ம ் பே‌ர ் வேல ை இழ‌க்கு‌ம ் அபாய‌ம ் உருவா‌கியு‌ள் ளதாகவு‌ம் தோ‌ல ் பொரு‌ட்க‌ள ் ஏ‌ற்றும‌த ி குழு‌வி‌ன ் தலைவ‌ர ் மு‌க்தார‌ல ் அ‌மீ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ரூபா‌ய்‌க்க ு எ‌திரா ன டால‌ரி‌ன ் ம‌தி‌ப்பு‌க ் குற ை‌ந்து வருவதா‌ல், ஏ‌ற ்க ெனவ ே தோ‌ல ் பொரு‌ட்க‌ள ் உ‌ற்ப‌த்‌த ி‌த ்துற ை கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், இதனா‌ல ் இ‌த்தொ‌ழி‌லி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள சுமா‌ர ் ஒர ு ல‌ட்ச‌ம ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் வேல ை இழ‌க்கு‌ம ் அபாய‌ம ் உருவா‌கியு‌ள்ளதாகவு‌ம ் அ‌மீ‌ன ் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

உ‌ற்ப‌த்‌த ி துறை‌யி‌ல ் தோ‌ல ் உ‌ற்ப‌த்‌த ி துறை‌‌யி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ு மு‌க்‌கியமானது எ‌ன்பதுட‌ன், இ‌த்துறை ஆ‌ண்டு‌க்க ு 30,000 கோட ி ரூபா‌ய ் ம‌தி‌ப்பு‌ள் ள தோ‌ல ் பொரு‌ட்கள ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்த ு வருவதாகவு‌ம ், அ‌தி‌ல ் 46 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு அய‌ல ் நாடுகளு‌க்க ு ஏ‌ற்றும‌த ியாவத ாகவு‌ம ் அ‌மீ‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பெ‌ண்களு‌க்கு‌ம ், பொருளாதார‌த்‌தி‌ல ் ‌ பி‌ன்த‌ங்‌கி ய ம‌க்களு‌க்கு‌ம ் அ‌திக‌ப்படியா ன வேல ை வா‌ய்‌ப்புகளை வழ‌ங்‌க ி வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌த்துறை‌யி‌ன ் ‌ சி‌க்கலை‌ ‌தீ‌ர்‌க் க ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் எ‌ந் த அ‌றி‌வி‌ப்பு‌ம ் இட‌ம ் பெறாதத ு மூல‌ம ் ஒ‌ட் ட மொ‌த்தமா க தோ‌ல ் தொ‌ழி‌ல ் துற ை புற‌க்க‌ணி‌க்க‌ப ் ப‌ட்டதாகவ ே கருதுவதா க அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments