Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ட்டு உ‌ற்ப‌த்‌தி இல‌க்கு 26,000 மெ‌ட்‌ரி‌க் ட‌ன்: ச‌த்யவ‌தி!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (14:33 IST)
நா‌ட்டி‌ன ் ப‌ட்ட ு உ‌ற்ப‌த்‌‌த ி ப‌தினொராவத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் 26 ஆ‌யிர‌ம ் மெ‌ட்‌ரி‌‌க ் ட‌ன்னா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ப‌ட்ட ு வா‌ரிய‌த்‌தி‌ன ் உறு‌ப்‌பின‌ர ் செயல‌ர ் எ‌ம ். ச‌த்யவ‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நா‌ட்டி‌ன ் த‌ற்போதை ய ப‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி 18,475 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன்னா க உ‌ள்ளதாகவு‌ம ், இத ு வரு‌ம ் 11- வத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ன ் இறு‌தி‌க்கு‌ள ் 26,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் அளவு‌க்க ு அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்று‌ வா‌ன்ய ா ப‌ட ்டு மைய‌த்த ை பெ‌ங்களூ‌ரி‌ல ் ‌ திற‌ந்த ு வை‌த்து‌ப்பே‌சி ய எ‌ம ். ச‌த்யவ‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ப‌ட்டு‌ப்புழ ு வள‌ர்‌ப்பு‌த ் துறை‌க்க ு கட‌ந் த ப‌த்‌தாவத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் ஒது‌க்க‌ப்ப‌ட் ட தொக ை ர ூ.420 கோட ி எ‌ன்று‌ம ், இத ு வரு‌ம ் ப‌தினொராவத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் இர‌ட்டி‌ப்பா‌க்க‌ப்ப‌ட்ட ு ர ூ.880 கோட ி ரூபா‌ய ் ஒது‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌ற்போத ு ர ூ.3,300 கோடியா க உ‌ள் ள ப‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி ப‌தினொராவத ு ‌ தி‌ட்ட‌க ் கா ல இறு‌தி‌க்கு‌ள ் ரூ.4,600 கோடியா க உயரு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரிவி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா ப‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் ‌ சீனாவு‌க்க ு அடு‌த் த இட‌த்‌தி‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ், இ‌ந் த ‌ நில ை‌யி‌லிரு‌ந்து மு‌ன்னேற நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். நா‌ட்டி‌ன ் த‌ற்போதை ய ப‌ட்டு‌த ் தேவையா ன 24,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன்‌னி‌ல ், ப‌ற்றா‌க்குற ையான 6,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன் ப‌ட்ட ு ‌ சீனா‌வி‌ல ் இரு‌ந்துதா‌ன ் இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் சத்யவ‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments