Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை - குவகா‌த்‌தி இடையே குறை‌ந்த க‌ட்டண‌ விமான சேவை!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (14:28 IST)
குறை‌ந் த க‌ட்ட ண ‌ விமா ன ‌ நிறுவனமா ன இ‌ண்டிகே ா ‌ நிறுவன‌ம ் மு‌ம்ப ை - குவகா‌த்‌த ி இடை‌யிலா ன ‌ தினச‌ர ி ‌ விமா ன சேவைய ை தொட‌‌ங்‌கியு‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நிறுவன‌ம ் ஏ‌‌ற்கெனவ ே பு‌தி ய ‌ விமான‌ங்கள ை வா‌ங் க ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ண்டிரு‌ந்தத ு. அ‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் பு‌தி ய ஏ320 இர க ஏ‌ர்ப‌ஸ ் 17 வத ு ‌ விமான‌ம ் வ‌ந்தத ு. இ‌ந் த பு‌தி ய ‌ விமான‌ம ் நே‌ற்ற ு முத‌ல ் மு‌ம்ப ை- கொ‌ல்க‌த்த ா- குவகா‌த்‌த ி இடைய ே தனத ு ‌ தினச‌ர ி ‌ விமா ன சேவைய ை தொட‌ங்‌கியு‌ள்ளத ு.

இ‌‌ண்டிகே ா ‌ நிறுவன‌ம ் நா‌ள்தோறு‌ம ் 118 ‌ தினச‌ர ி ‌ விமா ன சேவைகள ை 17 நகர‌ங்களு‌க்க ு இடைய ே இய‌க்‌க ி வரு‌கிறத ு. 6இ 321 எ‌ன் ற பு‌தி ய ‌ விமான‌ம ் கால ை 9.20 -‌ க்க ு மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட்ட ு குவகா‌த்‌தி‌க்க ு ம‌திய‌ம ் 2.55 ம‌ணி‌க்க ு போ‌ய்‌ச்சேரு‌ம ். மு‌ம்ப ை- குவகா‌த்‌த ி இடையேயா ன க‌ட்டண‌ம ் ர ூ.2,099 ஆக இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்‌நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

வரு‌ம ் 2010 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கு‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கியமா ன 30 நகர‌ங்களு‌க்க ு இடைய ே ‌ விமா ன இய‌க் க நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் அ‌ப்போத ு ஏ320 இர க ‌ விமான‌ங்க‌ள ் 40 இ‌ந் த ‌ விமா ன சேவை‌யி‌ல ் ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ண்டிகே ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் தலைவரு‌ம் தலைமை‌ செய‌ல ் அலுவலருமா ன ‌ ப்ரூ‌ச ி ஆ‌ஸ்‌ப ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments