Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்‌க்கரை, உர‌ம் ‌மீதான க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்வு:‌ சித‌ம்பர‌ம்!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (17:14 IST)
ச‌ர்‌க்கரை, உர‌ம் ம‌ற்று‌ம் மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ‌மீதான க‌ட்டு‌ப்பாடுகளை‌த் தள‌ர்‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாக ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்ற ு 2007- 08 ஆ‌ம ் ஆ‌ண ்டி‌ற்கான பொருளாதா ர ஆ‌ய்வ‌றி‌க்கைய ை தா‌க்க‌ல ் செ‌ய்த ‌ப ிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் ப ே‌சிய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம், ப‌தினொராவத ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் நா‌ட்டி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 9 ‌ விழு‌க்காடா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு தா‌‌ ன் உறு‌தியா க ந‌ம ்பு வதாகவு‌ம ், இ‌ந் த வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் சாதாரண ம‌க்க‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த் த நல‌ன்கள ை பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் அமையு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர்.

த‌னிம‌னி த நுக‌ர்வ ு‌த் ‌ திற‌ன ், பொது‌ப ் பய‌ன்பா‌ட்ட ு பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வி‌நியோக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ச ாதாரண ம‌க்க‌ளி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ந ல‌ன்களை‌ப் பேணு‌ம ் வகை‌யி‌ல ் அ‌ர‌‌சி‌ன ் ஆதார‌ங்களையு‌ம ், ‌ திறனையு‌ம ் பய‌ன்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு உறு‌திபூ‌ண்டு‌ள்ளதா கவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ச‌ர்‌க்கர ை, உர‌ம ் ம‌ற்று‌ம ் மரு‌ந்த ு பொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட துறைக‌ள ் ‌ மீதா ன அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை தள‌ர்‌த்துவத ு, ‌ நில‌க்க‌ர ி சுர‌ங் க ப‌ணிக‌ளி‌ல ் த‌னியார ை அனும‌தி‌ப்பத ு, த‌னியா‌ர ் ஆயு‌ள ் கா‌ப்‌பீ‌ட்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் நேரட ி அ‌ன்‌னி ய முத‌லீ‌ட்ட ை 49 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு உய‌ர்‌த்துவத ு,‌ கி‌ரி‌ன ் ஃ‌பீ‌ல்ட ு ‌ கிராம‌ப்பு ற வேளா‌ண ் வ‌ங்‌கிகளு‌க்கா ன நேரட ி அ‌ன்‌னி ய முத‌லீ‌ட்ட ு அளவ ை 100 ‌ விழு‌க்காட ு அனும‌தி‌ப்பத ு, மாநகர‌ங்க‌ள ், பெ‌ரி ய நகர‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் பொத ு போ‌க்குவர‌த்த ு ‌ தி‌ட்ட‌ங்கள ை நடைம ுறை‌ப்படு‌த்த‌ த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌ள ் மூல‌ம ் செய‌ல்படு‌த்துவத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ஆலோசனைகளு‌ம ் ம‌த்‌திய அர‌சி‌ன் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் பெ‌ற்று‌ள்ளது எ‌ன்றா‌ர் ‌சித‌ம்பர‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments