Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமில்லை : அமெரிக்கா!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:24 IST)
ஐரோப்பி ய ஒன்றியம ், ஆசியான ் நாடுகள ் அமைப்புடன ் செய்துகொண்டத ு போன் ற தாராள வர்த்த க ஒப்பந்தத்த ை இந்தியாவுடன ் செய்துகொள்ளவத ு சாத்தியமில்ல ை என்ற ு அமெரிக்க ா கூறியுள்ளத ு!

அமெரிக்காவின ் விவசா ய விளைபொருட்களுக்க ு இந்திய ா தனத ு சந்தைய ை முழுமையா க திறக்காதத ே அமெரிக்காவின ் இக்கருத்திற்குக ் காரணமாகும ்.

“இன்றுள் ள நிலையில ், விவசாயத்த ை பொறுத் த அளவில ் இந்திய ா கடைபிடித்துவரும ் அணுகுமுறைக்க ு அத ு அமெரிக்காவுடன ் தாரா ள வர்த்த க ஒப்பந்தத்த ை உருவாக்கிக்கொள்வத ு சாத்தியமில்ல ை என்ற ே தான ் கருதுவதா க” அமெரிக் க வர்த்த க பிரதிநித ி சூசன ் ஸ்குவாப ் கூறியுள்ளார ்.

இந்திய ா - அமெரிக் க இடைய ே சிறி ய. நடுத்த ர வணி க ஒத்துழைப்பிற்கா ன உச்ச ி மாநாட ு சிக்காக ோ நகரில ் நடைபெற்ற ு வருகிறத ு. இம்மாநாட்டில ் கலந்த ு கொள் ள வந் த சூசன ், ஐரோப்பி ய ஒன்றியத்துடனா ன இந்தியாவின ் பொருளாதா ர ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் இறுத ி நிலைய ை எட்டியுள்ளதெனக ் கூறினார ்.

தொழில க உற்பத்திகள ் மட்டுமின்ற ி, விவசா ய உற்பத்திப ் பொருட்களுக்கும ் இறக்குமத ி தீர்வைய ை முழுமையா க நீக்கவேண்டும ் என்ற ு அமெரிக்க ா எதிர்பார்க்கிறத ு. ஆனால ் அமெரிக்காவிலிருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் விவசா ய விளைபொருட்களால ் தனத ு நாட்ட ு விவசாயிகள ் பாதிப்பிற்குள்ளாவத ை இந்திய ா விரும்பவில்ல ை.

அதுமட்டுமின்ற ி, தனத ு நாட்ட ு விவசா ய விள ை பொருட்களுக்க ு அமெரிக்க ா அளித்த ு வரும ் மானியங்களைக ் குறைக் க வேண்டும ் என்ற ு உல க வர்த்த க அமைப்பில ் இந்திய ா தொடர்ந்த ு வலியுறுத்த ி வருகிறத ு. இதுவ ே இர ு நாடுகளுக்கும ் இடையிலா ன தாரா ள வர்த்தகத்திற்க ு பெரும ் தடையா க உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments