Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:34 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் ச ெலா வண ி சந்தையில ் இந்தி ய ரூபாய்க்க ு நிகரா ன டாலரின ் மதிப்ப ு 3 பைச ா அதிகரித்த ு.

இன்ற ு வர்த்தகம ் தொடங்கும ் போத ு 1 டாலரின ் மதிப்ப ு ர ூ.39.64/39.66 ஆ க இருந்தத ு. இத ு நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 3 பைச ா அதிகம ். நேற்றை ய இறுத ி நிலவரம ் ர ூ.39.61/39.62.

பங்குச ் சந்தையில ் அதி க சரிவ ு ஏற்பட்டதால ், டாலரின ் மதிப்ப ு அதிகரித்தத ு. ஏற்றுமதியாளர்கள ் டாலர ை விற்பன ை செய்வதால ் அதி க அளவ ு ரூபாயின ் மதிப்ப ு குறையவில்ல ை என்ற ு வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments