Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:15 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தத ு!

காலையில் அந்நியச் செலாவணி சந்தை துவங்கிய போது, 1 டாலரின் மதிப்பு ரூ.39.55/39.56 ஆக இருந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.53/39.54). வர்த்தகம் துவங்கிய பிறகு காலை 10.20 மணியளவில் டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்ததால், டாலரின் வரத்து அதிகமாகும் என்று கருதி, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி தலையீட்டு டாலரின் மதிப்பு குறையாமல் தடுக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments