Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சணல் ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (20:25 IST)
இந்தாண்டில் தோசா தேச ி-5 ரக சணலுக்கான குறைபந்தபட்ச ஆதார விலை 100 கிலோவுக்கு ரூ.1,250 என நிர்ணயிக் க, மத்திய அமைச்சரவை பொருளாதார கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விலை கடந்த ஆண்டை விட ரூ.195 அதிகம். கடந்த 2007-08ம் ஆண்டில் சணலின் குறைந்தபட்ச விற்பனை விலை ரூ.1,055 ஆக இருந்தது. சந்தை நிலவரத்தை பொருத்து மற்ற ரக சணலின் விலையை நெசவுப்பொருள் அமைச்சகம் நிர்ணயிக்கும். மத்திய அதிகார முகமையாக இந்திய சணல் வாரியமே தொடர்ந்து செயல்படும். நிர்ணயிக்கப்படும் விலையில் நஷ்டம் ஏற்பட்டால ், அதற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும ்.

தரமான சணல் உற்பத்தியில் விவசாயிகள் அதிகளவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில ், குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments