Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டி‌ன் வைர ‌வி‌ற்பனை வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 27 ‌விழு‌க்காடு!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (16:55 IST)
வைர‌த்த ை வா‌ங்குவ‌தி‌ல ் த‌ற்போத ு பெ‌ண்க‌ளிடைய ே உருவா‌கியு‌ள் ள ‌ விரு‌ப்ப‌த்தையு‌ம ், வைர‌ச்ச‌ந்தை‌யி‌ல ் தங்களத ு ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ப‌ங்கையு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌க ் கொ‌ள் ள டி‌பிய‌ர்‌ஸ ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் த‌ற்போத ு ஆ‌ண்டுதோறு‌ம ் 27 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு வள‌ர்‌ச்‌சியடை‌ந்த ு வருவதாகவு‌ம ், எ‌தி‌ர்வரு‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் இத ு மேலு‌ம ் வ‌ள‌ர்‌ச்‌சியடையு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் வ‌ணி க இய‌க்குந‌ர ் ‌ பிரசா‌த ் கா‌ப்ர ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

எ‌ல்ல ா ஆ‌ண்களை‌ப ் போலவு‌ம ் த‌ங்க‌ள ் ‌ நிறுவனமு‌ம ் பெ‌ண்க‌ளி‌ன ் மனத ை வைர‌ ‌வி‌ற்பன ை மூல‌ம ் கொ‌ள்ளை‌க ் கொ‌ள்ள‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந்‌தி ய த‌ங்கநகை‌ச ் ச‌ந்தை‌யி‌ன ் இ‌ன்றை ய ம‌தி‌ப்ப ு ர ூ.80,000 கோடியாகு‌ம ். இ‌தி‌ல ் ர ூ.70,000 கோடி‌க்க ு த‌ங்கமு‌ம ், ர ூ.10,000 கோடி‌க்கு‌ வைரமு‌ம ் ஆ‌ண்டுதோறு‌ம ் ‌ வி‌ற்பனையா‌கி‌ன்ற ன.

த‌ற்போத ு ஆ‌ண்டுதோறு‌ம ் 27 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு வள‌ர்‌ச்‌சியடை‌ந்த ு வருவதாகவு‌ம ், எ‌தி‌ர்வரு‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் இத ு மேலு‌ம ் வ‌ள‌ர்‌ச்‌சியடையு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ பிரசா‌த ் கா‌ப்ர ே தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள நகர‌ங்க‌ளி‌ல ், டெ‌ல்‌ல ி வை ர ‌ வி‌ற்பனை‌ வள‌ர்‌ச்‌சியி‌ல ் மு‌ன்ன‌ணி‌யி‌ல ் உ‌ள்ளத ு. இ‌ந் த வள‌ர்‌ச்‌ச ி ஆ‌ண்டு‌க்க ு 30 ‌ விழு‌க்காட ு எ‌ன் ற அள‌வி‌ல ் உ‌ள்ளத ு.

‌ நி‌தி‌த ் தலைமையகமாகவு‌ம ், உ‌ல்லாசமா க வா‌‌ழ்வத‌ற்கா க கோடி‌க்கண‌க்‌கி‌ல ் ‌ செலவ ு செ‌ய்யு‌ம ் மு‌ம்பையை‌க ் கா‌ட்டிலு‌ம ் டெ‌ல்‌ல ி வை ர ‌ வி‌ற்பனை‌யி‌ல ் மு‌ன்னோடியா க உ‌ள்ளத ு. வை ர ‌ வி‌ற்பனை‌யி‌ன ் இ‌ந் த வள‌ர்‌ச்‌சி‌க்க ு ப‌ல்வேற ு கார‌ணிக‌ள ் உ‌ள்ளத ு. இ‌ந்‌தியாவை‌ப ் பொறு‌த்தம‌ட்டி‌ல ் வைர‌‌த்‌தி‌ற்கெ‌ன்ற ு ஒர ு த‌ன ி பார‌ம்ப‌ரியமு‌ம ் வரலாறு‌ம ் உ‌ள்ளத ு.

வைர‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் இ‌ந்‌திய ா ‌ மிக‌ப்பெ‌ரி ய வைர‌ச ் ச‌ந்தையா க ‌ திக‌ழ்‌ந்த ு வருவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இ‌ந்‌தி ய பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ஆ‌ண்டு‌க்க ு 9 ‌ விழு‌க்காட ு எ‌ன் ற அள‌வி‌ல ் வள‌ர்‌ச்‌ச ி பெ‌ற்ற ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் வைர‌ வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்க ு அ‌தி க வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளதாகவு‌ம ், அதே‌ப்போ ல ஆட‌ம்ப ர பொரு‌ட்க‌ள ் உ‌ற்ப‌த்‌தி‌ ச‌ந்தை‌ப ் பொரு‌ட்களு‌க்கு‌ம ் வள‌ர்‌ச்‌ச ி வா‌ய்‌ப்ப ு ‌ பிரகாசமா க உ‌ள்ளதாவு‌ம ் ‌ பிரசா‌த ் கா‌ப்ர ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய‌ப ் பெ‌ண்க‌ள ் வைர‌த்‌தி‌ன ் அழ‌கிலு‌ம ், ஜொ‌லி‌ப்‌பிலு‌ம ் ‌ நீ‌ண் ட காலமாகவ ே மயங்‌கி‌ப ் போ‌ய ் ‌ கிட‌ப்பதா க தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ். ‌ திரும ண ‌ விழா‌க்க‌‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப ல ‌ நிக‌‌ழ்வுக‌ளி‌ல ் மு‌க்‌கி ய இட‌த்தை‌ப ் பெ‌ற்று‌ள்ளத ு. இத‌ற்க ு காரண‌ம ் சமூ க அ‌ந்த‌ஸ்‌த ு, அ‌ன்‌பி‌ன ் வெ‌‌ளி‌ப்பாடாகவு‌ம ் அமை‌ந்‌திரு‌ப்பதுதா‌ன ் எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒர ு கால‌த்‌தி‌ல ் வச‌த ி படை‌த்தவ‌ர்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்பமா க ‌ திக‌ழ்‌ந்தத ு. இடை‌ப்ப‌ட் ட கால‌த்‌தி‌ல ் ‌ மி க அ‌ரிதா க, ஒரளவ ு வச‌தியு‌ள்ளவ‌ர்க‌ள ் வா‌ங்‌கி‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் அள‌வி‌ல ் இரு‌ந்தத ு, இ‌ன்ற ு சாமா‌னி ய ம‌க்களு‌ம ் ஒர ு ‌ சி ல வை ர நகைகள ை வா‌ங்கு‌ம ் ‌ நில ை உருவா‌கியு‌ள்ளத ு. உலக‌ம ் முழுவது‌ம ் அ‌தி க அள‌வி‌ல ் வை ர சுர‌ங்க‌ங்க‌‌ள ் உ‌ள்ளதாகவு‌ம ், அதே‌ப்போ‌ன்ற ு வை ர நக ை உ‌ற்ப‌த்‌த ி ப‌ட்டறைக‌ள ் நட‌த்‌த ி வருவதாகவு‌ம ் ‌ பிரசா‌த ் கா‌ப்ர ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தெ‌‌ன ் ‌ கிழ‌க்க ு கட‌ற்கரை‌ப ் பகு‌தி‌யி‌ல ் உல‌கி‌‌ன ் மூ‌ன்றாவத ு ‌ மிக‌ப ் பெ‌ரி ய ‌ தீவா ன பொ‌ரினோ‌வி‌ல ் வைர‌ம ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌டு‌ம ் வர ை, அதாவத ு 18 ஆ‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ன ் முத‌ல ் ‌ சி ல ஆ‌ண்டுக‌ள ் வர ை இ‌ந் த ம‌தி‌ப்பு‌மி‌க் க வைர‌ம ் ‌‌ கிடை‌க்கு‌ம ் ஒர ே நாட ு இ‌ந்‌திய ா ம‌ட்டு‌ம ் தா‌ன ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments