Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஜினியரிங் புராஜக்ட் டிவிடென்ட் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (18:32 IST)
பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியரிங் புராஜக்ட ் ( இந்திய ா) லிமிடெட் 10 விழுக்காடு பங்கு இலாப ஈவு அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது.

இதன் நிர்வாக இயக்குநர் ஏ.கே.ரத்வானி, நேற்று டெல்லியில் இந்த நிதி ஆண்டிற்க ு(2007-08) இடைக்கா ல இலாப பங்கு ஈவு தொகையாக ரூ.3 கோடியே 54 லட்சத்துகான காசோலையை மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ்விடம் வழங்கினார்.

இந்நிறுவனம் ரூ.3,300 கோடி மதிப்பிலான 77 திட்டங்களில் பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments