Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 26 பைசா உயர்வு!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (20:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் அந்நியச் ச ெலா வணி சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.34/36 ஆக இருந்தது. அதற்கு பிறகு 1 டாலர் 39.35 முதல் 39.59 வரை விற்பனையானது. இறுதியில ் 1 டாலர் ரூ.39.55/39.56 என்ற நிலையில் முடிவடைந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 26 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.30/39.31 பைசா.

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக டாலர் தேவை அதிகரித்தது. இதனால் தான் ரூபாயின் மதிப்பு குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதே போல் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

யூரோவுக்கு நிகரான மதிப்பு 0.27 பைசா, பவுன்டுக்கு நிகரான மதிப்பு 0.15 பைசா, ஜப்பானின் 100 யென்னுக்கு நிகரான மதிப்பு 76 பைசா குறைந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.38 என நிர்ணயித்தது. இது வெள்ளிக் கிழமை நிர்ணயித்த விலையை விட 11 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை ரிசர்வ் வங்கி 1 டாலர் மதிப்பு ரூ.39.27 என நிர்ணயித்து இருந்தது.

மற்ற அந்நிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் விவரம ்:

1 யூரோ ரூ.57.25/26 (வெள்ளிக் கிழமை ரூ.57.52)
1 பவுன்ட் ரூ.77.07/08 (76.92)
100 யென் ரூ.37.36/37 (36.60/61)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments