Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ங்கே‌ரி, இ‌ந்‌தியா இடையே புதிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (10:44 IST)
ஹ‌ங்கே‌ர ி, இ‌ந்‌திய ா இடைய ே ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல் பல ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் கையெழு‌த்தா‌கியு‌ள்ள ன.

நா‌ன்க ு நா‌ள ் பயணமா க இ‌ந்‌திய ா வ‌ந்து‌ள் ள ஹ‌ங்க‌ே‌ர ி ‌ பிரதம‌ர ் பெ‌ர்ஃன‌க ் ‌ கியா‌ர்‌ஸ்கே‌ன ி, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்குட‌ன ் நட‌த்‌தி ய பே‌ச்ச ு வா‌ர்‌த்தை‌க்க ு ‌ பி‌ன்ன‌ர ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் கையெழு‌த்தா‌கி ன.

வேளா‌ண்‌ துற ை, குடு‌ம் ப நல‌ம ், அ‌றி‌விய‌ல ் ம‌ற்று‌ம ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல ் இர ு நாடுக‌ளிடையேயு‌ம ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஹ‌ங்கே‌ரி‌யி‌ல் மரு‌ந ்து உ‌ற்ப‌த்‌த ி, தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ம ், ‌ மி‌ன்சார‌ம ், வாக ன உ‌தி‌ர ி பாக‌ங்க‌ள ் ஆ‌கி ய துறைக‌ளி‌ல ் ப ல இ‌ந்‌தி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இர ு நாடுகளு‌க்க ு இடையேயா ன இருதர‌ப்ப ு வ‌ர்‌த்தக‌ம ் ஏறுமுகமாகவ ே உ‌ள்ளத ு.

கட‌ந் த 2006 - 07 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் இ‌ந்‌திய ா, ஹ‌ங்கே‌ரி‌க்க ு 142.5 ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் அளவு‌க்க ு ஏ‌ற்றும‌த ி செ‌ய்து‌ள்ளத ு. அதே‌ப்போ‌ன்ற ு 128.3 ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் அளவு‌க்க ு அ‌ங்‌கிரு‌ந்த ு இற‌க்கும‌தியு‌ம ் செ‌ய்து‌‌ள்ளத ு.

ஐரோ‌ப்‌பி ய கூ‌ட்டமை‌ப்ப ு நாடுக‌ளி‌ல ் ஹ‌ங்கே‌ர ி மு‌க்‌கி ய நாட ு ஆகு‌ம ். மேலு‌ம ் அணுச‌க்‌த ி உ‌ற்ப‌த்‌தி‌க்க ு தேவையா ன மூல‌ப ் பொரு‌ட்கள ை ‌ வி‌ற்பன ை செ‌ய்யு‌ம ் நாடுக‌ள ் குழு‌விலு‌ம ் ஹ‌ங்கே‌ர ி இட‌ம ் பெ‌‌ற்று‌ள்ளத ு. ‌ வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ஐ. ந ா. பாதுகா‌ப்பு‌க ் குழு‌வி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்க ு ‌ நிர‌ந்த ர இட‌ம ் ‌ கிடை‌ப்பத‌ற்க ு ஹ‌ங்கே‌ர ி முழ ு ஆதரவ‌ளி‌த்த ு வருவத ு‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments