Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு உற்பத்தி அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:18 IST)
உருக்கு உற்பத்தி இந்த நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர ்) 380 லட்சத்து 5 ஆயிரம் டன் உற்த்தி செய்யப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டில் இதே கால கட்டத்தை விட 6.6 விழுக்காடு அதிகம். சென்ற ஆண்டு 350 லட்சத்து 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

இதே போல் சென்ற வருடத்தைவிட அதிக அளவு உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் 40 லட்சத்து 90 ஆயிரம் டன் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 20 லட்சத்து 93 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த வருடம் 30 லட்சத்து 85 ஆயிரம் டன் உருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை விட 9.1 விழுக்காடு அதிகம்.(சென்ற வருடம் 30 லட்சத்து 52 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டத ு).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments