Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டி‌ன் முத‌ல் ரோபோ க‌ண்கா‌ட்‌சி - 2008!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:00 IST)
டெ‌‌ல்‌லி‌யி‌ல் நடைபெறு‌ம் 9வது அ‌கில இ‌ந்‌தியா வாக ன க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ், வாக ன உ‌ற்ப‌த்‌த ி துறை‌க்க ு பயன‌ளி‌க்கு‌ம ் ரோபே ா க‌ண்கா‌ட்‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்ப ு ஏ‌ற்பாட ு செ‌‌ய்து‌ள்ளத ு.

நா‌ட்டி‌ன ் வேகமா ன வள‌ர்‌ச்‌சி‌யி‌ல ், கட‌ந் த ‌ சி ல ஆ‌ண்டுகளா க மோ‌ட்டா‌ர ் வாகன‌த்துற ை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க ப‌ங்க‌ளி‌ப்ப ை வழ‌ங்‌க ி வரு‌கிறத ு. நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு இ‌த்துற ை மு‌ன்ன‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு வரு‌கிறத ு. த‌ற்போத ு இ‌ந்‌தி ய மோ‌ட்டா‌ர ் வாகன‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ர ூ.56,000 கோட ி அளவு‌க்க ு முத‌லீடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌றத ு.

ரோபோ‌க்க‌ளை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் போத ு த‌ற்போதை ய மோ‌ட்டா‌ர ் வாக ன உ‌ற்ப‌த்‌த ி துற ை புது‌ப்பொ‌லிவை‌ப ் பெறு‌ம ். வாக ன உ‌ற்ப‌த்‌தியை‌ப ் பொறு‌த்தம‌ட்டி‌ல ் பாதுகா‌ப்ப ு, உ‌ற்ப‌த்‌த ி, தர‌ம ் ஆ‌கி ய மூ‌ன்ற ை எ‌ட் ட இ‌ந் த ரோபோ‌க்க‌ள ் பய‌ன்படு‌ம ் எ ன இ‌த்துற ை வ‌ல்லுந‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ். இ‌ன்றை ய ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்‌தி ய வாக ன உ‌ற்ப‌த்‌த ி துறை‌‌யி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ரோபோ‌க்களு‌ம ், தா‌னிய‌ங்‌க ி இய‌ந்‌திர‌ங்களு‌ம ் இ‌ன்‌றியமையாததா க உ‌ள்ளத ு.

ரோபோ‌க்க‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் க‌ட்டி‌ங ் எ‌ட்‌ஜ ் தொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் இ‌ந்‌தி ய வாக ன உ‌ற்ப‌த்‌த ி துற ை பாதுகா‌ப்ப ு, தர‌ம ், ‌ திற‌ன ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் பு‌தி ய க‌ண்டு‌பிடி‌ப்புகள ை உருவா‌க் க உதவு‌ம ். இ‌ந்‌தி ய வாக ன ச‌ந்தை‌யி‌ன ் தேவைய ை உண‌ர்‌ந்த ு இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்ப ு நா‌ட்டி‌ல ் முத‌ல ் முறையா க ரோபே ா க‌ண்கா‌ட்‌சி‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ளது‌. டெ‌ல்‌லி‌‌யி‌ல் 9வது அ‌கில இ‌ந்‌திய வாகன க‌‌ண்கா‌ட்‌சி 10 முத‌ல ் 17 ஆ‌ம ் தே‌த ி வர ை நடை‌ப்பெறவு‌ள் ளது. இத‌ி‌ல் நா‌ட்டி‌ல் முத‌ன் முறையாக 14, 15 ஆ‌கி ய தே‌திக‌ளி‌ல ் ரோபோ க‌ண்கா‌‌ட்‌சி‌‌‌க்கு ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய உ‌ற்ப‌த்‌த ி துற‌ை‌யின‌ர ் த‌ங்க‌ளி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ திறனையு‌ம ், வ‌ர்‌த்தக‌த்தையு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ், பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், இய‌ந்‌திரமயமா‌க்க‌ல ் ப‌‌ணிகள ை மே‌ற்கொ‌ள்வதுட‌ன ் ப‌ன்னா‌ட்ட ு ‌ நிறுவன‌ங்களு‌க்க ு இணையா க வள ர ஒர ு அடி‌ப்படையா க அமையு‌ம ். இ‌ந் த க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் உல‌கி‌ன ் தலை‌ச்‌சிற‌ந் த ரோபே ா ம‌ற்று‌ம ் தா‌னிய‌ங்‌‌க ி இய‌ந்‌திர‌ங்க‌ளி‌ன ் பு‌‌தி ய தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ங்க‌ள ் இட‌ம ் பெறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments