Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌க்கு கையா‌ள்வ‌தி‌ல் தூ‌த்து‌க்குடி துறைமுக‌ம் சாதனை!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (10:53 IST)
தூ‌த்து‌க்குட ி துறைமுக‌ம ் கட‌ந் த ஆ‌ண்ட ு ஏ‌‌ப ்ர‌ல ் மாத‌ம ் முத‌ல ் டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் வரை‌யிலா ன 9 மாத‌த்‌தி‌ல ் 153.75 ல‌ட்ச‌ம ் ட‌ன ் சர‌க்குகளை‌க ் கையா‌ண்ட ு சாதன ை படை‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத்தலைவர் ஏ.சுப்பையா கூ‌ றுகை‌யி‌ல், கட‌ந் த ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் முத‌ல ் டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் வர ை தூ‌த்து‌க்குட ி துறைமுக‌த்‌தி‌ற்க ு 153.29 ல‌ட்ச‌ம ் ட‌ன ் சர‌க்கை‌க ் கையா ள வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் அதை‌வி‌ ட அ‌திகமா க 153.75 ட‌ன ் சர‌க்க ு கையாள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கடந்த 2006 ஆண்டு இதே காலத்தில் கையாளப்பட்ட சர‌க்‌கி‌ன ் அளவு 134.05 லட்சம் டன் மட்டுமே. அதை‌வி ட 2007 இ‌ல் 14.7 ‌விழு‌க்காடு கூடுதலா ன சர‌க்கை இத்துறைமுகம் கையாண்டிருக்கிறது.

நிலக்கரி, தாமிரக் குழம்பு, யூரியா, உரங்கள், கட்டுமானப் பொருட்கள், கந்தக அமிலம், சர்க்கரை ஆகியவை அதிகமாக கையாள‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மேலு‌ம ், முரியேட் ஆஃப் பொட்டாசை 14,570 டன் இறக்குமதி செய்தும், தாமிரக் குழம்பை 20,069 டன் இறக்குமதி செய்தும் இரண்டு புதிய சாதனைகளையு‌ம ் இத்துறைமுகம் நிகழ்த்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 203.85 ல‌ட்ச‌ம் டன் சரக்கை கையாள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமை‌ச்சக‌ம ் இல‌க்க ு ‌ நி‌ர்ண‌‌யி‌த்த ு உ‌ள்ள த. துறைமுக பயன்பாட்டாளர்கள், துறைமுக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், துறைமுகம் தொடர்புடைய அனைவரின் ஒத்துழைப்ப ு‌ ம ் இரு‌ந்தா‌ல ் இ‌ந் த இல‌க்க ை எ‌‌ளி‌தி‌ல ் எ‌ட்டி‌வி ட முடியு‌ம் எ‌ன்று சு‌ப்பையா உறு‌திபட கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments