Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை இறக்குமதி ரத்து

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (12:50 IST)
மத்திய அரசின் சார்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் கோதுமை இறக்குமதி செய்வதை ரத்து செய்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.ச ி) அந்நிய நாடுகளில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்வதற்காக கடந்த 10 ஆ‌ம் தேதி விலைப்புள்ளியை கோரியது. இதற்கு பல்வேறு நாடுகளைச் சே‌ர்ந்த நிறுவனங்கள், விலைகளை கூறியிருந்தன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு சென்ற சனிக்கிழமையே கடைசி நாள்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் அதிகமான விலை கூறியுள்ளதால், இறக்குமதி செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசின் உ.யர் அதிகாரி தெரிவித்தார்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ள விலைக்க ு சம்மதம ் தெரிவித்த ு மத்தி ய உணவ ு அம ை‌ச்சக‌ த்திடம ் இருந்த ோ அல்லத ு வர்த்த க அமைச்சகத்திடம ் இருந்த ோ ஒப்புதல ் தெரிவித்த ு எவ்வி த தகவலும ் வரவில்ல ை என்ற ு அவர ் கூறினார ்.

மற்றொர ு அதிகார ி கூறுகையில ் நாங்கள ் இறக்குமத ி செய்வத ை ரத்த ு செய்த ு விட்டோம ் என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments