Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் புதிய ஒப்பந்தம்!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (14:17 IST)
ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ரூ.307 கோடி மதிப்புள்ள இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் படி தட்சன் ஹரியானா பிஜிலி நிகாம் லிமிடெட ் ( வடக்கு ஹரியானா மின் விநியோக நிறுவனம ்) நிறுவனத்தில் இருந்து 11 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்கான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.230 கோடி. இது 12 மாதத்தில் நிறைவேற்றப்படும்.

இரண்டாவதாக மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சியில் குடிநீர் விநியோகம் திட்டம் நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.77 கோடி. இது 27 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments