Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலரின் மதிப்பு 2 பைசா உயர்வு!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (14:29 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிதரான டாலரின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது. இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.39.36/39.37 ஆக இருந்தது (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.34/39.35).

அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்து. இன்று 1 டாலர் ரூ.39.33 முதல் ரூ.39.37 வரை வர்த்தகம் நடந்ததாக அந்நியச் செலாவணி சந்தையின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விலை விபரம ்:

1 டாலர் ரூ.39.35
1 யூரோ ரூ.57.62
1 பவுன்ட் ரூ.80.36
100 யென் ரூ.35.00
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments