Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 3 பைசா குறைவு

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் விழுக்காடு குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் நிலவுகிறது. இதனால் இன்று பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்தன. அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலர்கள் குவிந்தது. இதனால் நேற்றைய மதிப்பை விட இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.37 / 39.38 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது (நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.40 /39.41).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments