Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (13:23 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் பெரிய அளவு மாற்றம் இல்லை.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.39 / 39.40 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. (வெள்ளி கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.39 /39.40).

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலாவணி மதிப்ப ு :

1 டாலர் ரூ. 39.41
1 பவுண்ட் ரூ.79.81
1 யூரோ ரூ.57.58
100 யென் ரூ.35.42
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments