Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் விலையில் மாற்றமில்லை!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (19:19 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றமில்லை. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலரின் மதிப்பு குறைந்தது. பிறகு இறுதியில் நேற்றைய விலையிலேயே முடிந்தது.

ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.37.47 என மதிப்பு நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்த விலையை விட 2 பைசா குறைவு. நேற்று நிர்ணயித்த விலை ரூ.39.45.

இன்று மற்ற அந்நிய நாணயங்களுடன் மதிப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

மற்ற செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு :

1 யூரோ ரூ.57.36/58.37 (நேற்று ரூ.58.03/58.04)
1 பவுன்ட் ரூ.79.71/79.72 (80.41/80.43)
100 யென் ரூ.35.52 (35.80/35.81)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments