Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப்-டாப் வாங்கவேண்டுமா? – ஈ-பே

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (16:39 IST)
லேப் டாப் வாங்கவேண்டுமா? லெனோவோவின் 'ஐபிஎம் திங்க்பேட் டி23பி3 1130மெகாஹெட்ஸ் என்ற புதிய லேப்டாப் ஈ-பே இணைய வணிகத் தளத்தில் ஏலத்திற்குத் தயாராக உள்ளது.

இந்த லேப் டாப்பின் முக்கிய அம்சங்களில் சில:

1. தெளிவான எல்சிடி மானிட்டர், உயர் நுட்ப பிக்செல்கள்

2. டிவிடி/ரோம் டிரைவ், 256 எம்.பி. ராம். 30 ஜிபி ஹார்ட் டிரைவ், நெட்வொர்க், மோடம் மற்றும் யு.எஸ்.பி. போர்ட்.

3. ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்.பி இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

ஈ-பேயில் ரூ.14,900-த்திற்கு கிடைக்கும் இந்த லேப்டாப் பற்றிய முழு விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.


விவரங்கள்:

ஐடெல் ஆர். பெண்டியம் 1130 மெகா ஹெட்ஸ் என்ற சக்திவாய்ந்த புரோசசர்
மிகப்பெரிய 14.1 அங்குல 1024x768 டி.எஃப்.டி ஆக்டிவ் மேட்ரிக்ஸ் ட்ரூ கலர் மானிட்டர்.

மிகப்பெரிய 30.0 ஜிபி ஹார்டு டிரைவ்

256 எம்.பி. நினைவகம்.

டிவிடி டிரைவ் சேர்க்கப்பட்டுள்ளது (டிவிடியில் படங்களை பார்க்கலாம்)

56 கே மோடம் (இன்டர் நெட்) 10/100 ஈதர் நெட் (டி.எஸ்.எல்) சேர்க்கப்பட்டுள்ளது.

லிதியம் அயன் பாட்டரி (சார்ஜ் செய்யக்கூடிய பாட்டரி,ஆனால் உத்தரவாதம் தரப்படவில்லை)

எக்ஸ்டர்னல் சார்ஜர்/ஏசி அடாப்டர்

போர்ட்கள்: 1 யு.எஸ்.பி, எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே, ஹெட்ஃபோன்/ஸ்பீக்கர். அவுட் புட்கள், விசைப்பலகைகள். மௌஸ்.

ஈ-பே மூலம் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments