Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலரின் மதிப்பு 14 பைசா சரிவு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (19:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய ச ெலா வணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகதரான டாலரி்ன் மதிப்பு 14 பைசா குறைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.75/39.76).

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.72/39.73 என வர்த்தகம் தொடங்கியது. இடையில் 1 டாலர் ரூ.39.61 முதல் ரூ.39.73 வரை வர்த்தகம் நடந்தது.

இன்று அந்நியச் ச ெலா வணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின. பங்குச் சந்தையில் பங்கு பெறும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீட்டை வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றன. இதற்காக அந்நியச் ச ெலா வணி சந்தையில் டாலரை வாங்கின. அத்துடன் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்தது. இதனால் அதிகளவு டாலரின் மதிப்பு சரியாமல் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.67 ஆக நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்தைவிட 10 பைசா குறைவு. (நேற்று நிர்ணயித்த விலை ரூ.39.77)

மற்ற அந்நிய நாட்டு நாணயங்களின் விபரம்

1 யூரோ ரூ.58.46
1 பவுண்ட் ரூ.81.78
100 யென் ரூ.35.94
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments