Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 6 பைசா குறைந்தது!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (19:36 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தத ு!

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது. இன்று 1 டாலர் ரூ.39.75/39.76 ஆக முடிந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.81

காலையில் 1 டாலர் ரூ.39.70/39.72 என்ற் அளவில் வர்த்தகம் தொடங்கியது. இன்று 1 டாலர் ரூ.39.60 முதல் ரூ.39.75 வரை விற்பனை செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.77 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்தைவிட 9 பைசா அதிகம். நேற்று 1 டாலர் ரூ.39.68 பைசா என நிர்ணயித்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் 1 யூரோ ரூ.58.60, 1 பவுண்ட் ரூ.81.99, 100 யென் ரூ.36.14 என விற்பனையானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments