Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (14:19 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 1 டாலர் ரூ.39.70/39.72 என்ற அளவில் விற்பனையானது. (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.78). பின் 1 டாலர் ரூ.39.74 முதல் ரூ.39.77 வரை வர்த்தகம் நடந்தது.

அதே நேரத்தில் யூரோ, யென் நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலவாணி மதிப்பு :

1 டாலர் ரூ.39.77
1 யூரோ ரூ.58.94
100 யென் ரூ.36.16
1 பவுன்ட் ரூ 82.45
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments