Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை 99 டாலராக உய‌ர்வு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (18:55 IST)
ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் க‌ச்சா எ‌ண்ணெ‌ய்‌ விலை பீப்பாய்க்கு 99 டாலராக உய‌ர்‌ந்து‌ள்ளது.
அமெ‌ரி‌க்க லை‌ட் சு‌வி‌ட் க‌ச்சா எண ்ண ெய் பீப்பாய்க்கு 99.29 டாலராகவு‌ம ், ல‌ண்ட‌ன் ‌பிரெ‌ன்‌ட் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் பீப்பாய்க்கு 50 செ‌ண்‌ட் அ‌திக‌ரி‌த்து 95.99 டாலராக உய‌ர்‌ந்து‌ள்ளது.
ஒபெ‌க் மாநா‌ட்டி‌ல் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தியை த‌ற்போதை‌க்கு அ‌திக‌ரி‌ப்பது இ‌ல்லை என முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து கட‌ந்த இர‌ண்டு நாளாகவே க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை அ‌திக‌‌ரி‌த்த வ‌ந்த ‌நிலை‌யி‌ல ், அமெ‌ரி‌க்க கை‌யிரு‌ப்பு ‌விவர‌ம் வெ‌‌ளியானதை‌த் தொட‌ர்‌ந்து க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை இந்த அளவிற்கு உயர காரமாணது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

Show comments