Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச்.டி.எப்.சி பங்கு ஒதுக்கீடு!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (19:52 IST)
ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெச்.டி.எப்.ச ி) ரூ.10 முகமதிப்புள்ள் 3,96,841 பங்குகளை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இவை தலா 1 லட்சம் டாலர் மதிப்புள்ள 127 அந்நிய செலவாணி மாற்று பத்திரங்களுக்கு இணையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு ஒதுக்கீட்டிற்கு பிறகு ஹெச்.டி.எப்.சி யின் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.2,78,67,29,360 ஆக இருக்கும். (ரூ 10 முகமதிப்புடைய 27,86,72,936 பங்குகள்)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments