Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (20:28 IST)
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 6 முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத ு.

பாலி தீவில் நுஸா திவா தீவில் பாமாயில் குறித்த மாநாடு நடைபெறுகிறத ு. இதில் இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குந்ர் ப ி. வ ி. மேத்தா கலந்து கொண்டு உரையாற்றினார ்.

அப்போது அவர் கூறியதாவத ு :

இந்தியாவின் பொருளாதார வளர்ச்ச ி, மக்கள் தொகை பெருக்கத்தால் சமையல் எண்ணெய் பயன்பாடும் அதிகரிக்கும ். இதன் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 6 முதல் 7 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு. தற்போது கிடைக்கும் சமையல் எண்ணெயுடன் வருடத்திற்கு கூடுதலாக 7 லட்சம் டன் முதல் 8 லட்சம் டன் சமையல் எண்ணெய் கூடுதலாக தேவைப்படும ்.

இதற்கு ஏற்றார் போல் உள்நாட்டு சமையல் எண்ணெயின் உற்பத்தி அதிகரிக்கவில்ல ை. உள்நாட்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே கூடுதலாக கிடைக்கின்றத ு. உள்நாட்டின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளத ு.

இந்தியா இந்த வருடம் அக்டோபர் வரை 57 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளத ு. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியின் மூலம் தன்னிறைவு அடையும் வரை தொடர்ந்து அதிகளவு பாமாயில் இறக்குமதி செய்யப்படும் என்று மேத்தா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments