Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 472 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (19:57 IST)
பங்குச ் சந்தைய ை கட்டுப்படுத்தும ் அமைப்பா ன செப ி, நேற்ற ு அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களின ் வாயிலா க பார ்ட ிச ிப ேட்டர ி நோட ் எனப்படும ் பங்கேற்ப ு பத்திரங்கள ் மூல ம முதலீட ு செய்வதற்க ு சி ல கட்டுப்பாடுகள ை விதித்தத ு.

கடந் த வாரத்தில ் செவ்வாய ் கிழம ை செப ி கட்டுப்பாடுகள ை விதிக் க போவதா க அறிவித் த அடுத் த நாள ் பங்குச ் சந்தையில ் அதிகளவ ு சரிவ ு ஏற்பட்டத ு.. இதனால ் மும்ப ை, தேசி ய பங்குச ் சந்தையின ் வர்த்தகம ் ஒர ு மண ி நேரம ் நிறுத்த ி வைக் க வேண்டி ய சூழ்நில ை ஏற்பட்டத ு.

செப ி விதித் த கட்டுப்பாடுகள ் நேற்றில ் இருந்த ே அமலுக்க ு வந்த ு விட்டத ு. இதனால ் இன்ற ு காலையிலில ் இருந்த ே பங்குச ் சந்த ை வட்டாரங்களில ் பரபரப்ப ு நிலவியத ு..

இந்நிலையில ் இன்ற ு கால ை பங்குச ் சந்த ை வர்த்தகம ் தொடங்கியவுடன ் சி ல நிமிடங்கள ் பின்னடைவ ு ஏற்பட்டத ு. அதற்க ு பிறக ு பங்குச ் சந்த ை தொடர்ந்த ு முன்னேற்றம ் கண்டத ு.

இன்ற ு மும்ப ை பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் 472 புள்ளிகள ் அதிகரித்த ு, 19 ஆயிரத்த ை தாண்ட ி 19,243.17 புள்ளிகளில ் முடிவடைந்தத ு.
இன்ற ு பங்குகள ை அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களும ், உள்நாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்களும ் அதிகளவில ் ஆர்வத்துடன ் வாங்கி ன.

காலையில ் மும்ப ை பங்குச ் சந்த ை, நேற்றை ய இறுத ி நிலவரமா ன சென்செக்ஸ ் 18,770.89 புள்ளிகள ை வி ட சிறித ு உயர்வா க தொடங்கியத ு. ஒர ு நிலையில ் 650 புள்ளிகள ் உயர்ந்த ு.

இறுதியில ் 472 .28 புள்ளிகள ் அதிகரித்த ு 19,276.45 புள்ளிகளில ் முடிந்தத ு.

இத ு வர ை இல்லா த அளவ ு அக்டோபர ் 18 ந ் தேத ி சென்செக்ஸ ் 19,198.66 புள்ளிகள ை தொட்டத ு குறிப்பிடத்தக்கத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் நிப்டியும ் 133.35 புள்ளிகள ் அதிகரித்த ு, 5702.30 புள்ளிகளில ் முடிந்தத ு. நேற்றை ய இறுத ி நிலவரம ் 5568.95 புள்ளிகள ்.

இன்ற ு மும்ப ை பங்குச ் சந்தையின ் ரொக் க பரிமாற்றத்தில ் ர ூ. 9,000 கோட ி மதிப்பிற்க ு பங்க ு வர்த்தகம ் நடைபெற்றத ு.

மும்ப ை பங்குச ் சந்தையின ் மிட ் கேப ் குறியீட்ட ு எண ் 169. 73 புள்ளிகள ் அதிகரித்த ு 7,920.66 புள்ளிகள ை தொட்டத ு. அத ே போல ் சுமால ் கேப ் 183.87 புள்ளிகள ் அதிகரித்த ு 9550. 95 புள்ளிகள ை தொட்டத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையிலும ் எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் அதிகரித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments