Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனியன் பிரதேசங்களில் வாட் வரி அங்கிகாரம்.

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (19:48 IST)
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டாமன் அண்ட் டைய ூ, தாத்ர ா, நகார் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியத ு.

இந்த யூனியன் பிரதேசங்களில் வாட் என்று அழைக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தத ு. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளத ு. இதன் மூலம் மதிப்பு கூட்டு வரியின் விதிகளின் பட ி, வர்த்தகர்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெற முடியும ்.

அரசியல் சாசனத்தின் 240 பிரிவின் படி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்க ு, மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பத்துறை அமைச்சர் ப ி. ஆர ். தாஸ் முன்ஷி தெரிவித்தார ்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments