Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளைகுடா முதலீட்டில் மகாராஷ்டிராவில் எரிசக்தி நகர்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (16:49 IST)
வளைகுட ா முதலீட்டாளர்கள ் இந்தியாவில ் எரிசக்த ி நகரத்த ை உருவாக் க 630 மில்லியன ் அமெரிக் க டாலர ் அளவுக்க ு முதலீட்ட ை திரட்டியுள்ளார ்.

இந்தியாவில ் எரிசக்த ி நகர ை உருவாக்கும ் திட்டத்திற்கா க 6.30 மில்லியன ் அமெரிக் க டாலர ை திரட்டியுள்ளதன ் மூலம ் இந்தியாவில ் உள் ள வாய்ப்புகள ை பயன்படுத் த எங்களத ு வாடிக்கையாளர்களின ் நம்பிக்க ை தெரியும ் அத ே வேளையில ் எங்களத ு நிறுவனத்தின ் கத்தார ் எரிசக்த ி நகர ் திட்டம ் வெற்ற ி பெற்றுள்ளதையும ் எடுத்தக ் காட்டுவதா க உள்ளத ு என்ற ு ஜ ி. எப ். எச ். குழுமுத்தின ் தலைவர ் எங்சம ் ஜானக ி தெரிவித்துள்ளார ்.

சர்வதே ச நாடுகளில ் உள் ள பல்வேற ு முன்னண ி முதலீட்டாளர்கள ் இந்தியாவில ் முதலீட ு செய் ய வாய்ப்புக்கா க காத்திருந்ததாகவும ் தாராளம ய மாக்கல ் கொள்க ை நடைமுறைப்படுத் த தொடங்கியத ு முதல ், முதலீட ு செய்த ு வருவதாகவும ் அவர ் மேலும ் கூறினார ்.

மகாராஷ்டிர ா மாநிலத்தில ் 300 ஏக்கர ் பரப்பளவில ் அமைக்கப்ப ட உள் ள இந் த எரிசக்தி ம நகருக்கா ன மொத் த திட் ட மதிப்பீட ு 2 பில்லியன ் அமெரிக் க டாலராகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments