Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (20:26 IST)
பங்குச ் சந்தையி்ல ் இன்றும ் குறியீட்ட ு எண்கள ் சரிந்த ன. மும்ப ை சென்செக்ஸ ் நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட இன்ற ு 438.41 புள்ளிகள ் சரிந்த ன.

தேசி ய பஙகுச ் சந்த ை குறியீட்ட ு எண ் நிப்ட ி 135 புள்ளிகள ் குறைந்தத ு.

இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய போத ு, சென்செக்ஸ ் குறியீட்ட ு எண ் 18,031.77 புள்ளிகளில ் தொடங்கியத ு. முதல ் அர ை மண ி நேரத்தில ் பங்குகளின ் விலைகள ் அதிகரித்ததால ் சிறித ு சென்செக்ஸ ் அதிகரித்தத ு. இன்ற ு காலையிலும ், உணவ ு இடைவேளைக்க ு பிறகும ் பங்குகளின ் வில ை ஏற் ற இறக்கத்துடன ் காணப்பட்டத ு.

இறுதியில ் 438.41 புள்ளிகள ் சரிந்த ு 17,559.98 புள்ளிகளில ் முடிந்தத ு. நேற்றை ய இறுத ி நிலவரம ் 17,998.39. கடந் த இரண்ட ு நாட்களில ் சென்செக்ஸ ் 1,155.87 புள்ளிகள ் குறைந்துள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிப்ட ி 135 புள்ளிகள ் சரிந்த ு 5,215.30 புள்ளிகளில ் முடிந்தத ு. தேசி ய பங்குச ் சந்தையிலும ் பங்குகளின ் விலைகள ் ஏற் ற இறக்கத்துடன ் காணப்பட்டத ு.

கடந் த இரண்ட ு நாட்களில ் தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் நிப்ட ி 343 புள்ளிகள ் குறைந்த ன.

பங்குச ் சந்த ை கட்டுப்பாட்ட ு வாரியம ் செப ி, அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களுக்க ு சி ல கட்டுப்பாடுகள ை விதிக் க போவதா க செவ்வாய ் கிழம ை அறிவித்தத ு. புதன ் கிழம ை முதல ் அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் தொடர்ந்த ு பங்குகள ை விற்ற ு வருகின்ற ன. இதனால ் தான ் குறியீட்ட ு எண ் சரிகின்றத ு என்ற ு புரோக்கர்கள ் தெரிவித்தனர ்.

மும்ப ை பங்குச ் சந்தையிலும ், தேசி ய பங்குச ் சந்தையிலும ் எல்ல ா பிரிவ ு பங்குகளின ் விலைகளும ் குறைந்தன ். அதனால ் இவைகளின ் குறியீட்ட ு புள்ளிகளும ் குறைந்த ன.

திங்கட்கிழம ை பங்குச ் சந்த ை வர்த்தகம ் தொடங்கும ் போத ு நிலைம ை சீரடையும ா அல்லத ு சரிவ ு தொடர்கதையாகும ா என் ற எதிர்பார்ப்ப ு நிலவுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments