Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசியன் பெயின்ட் நிகர இலாபம் ரூ.108 கோடி!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (18:30 IST)
இந்தியாவின் முன்னணி பெயின்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட் நிகர இலாபமாக ர ூ.108.44 கோடி அறிவித்துள்ளத ு.

இந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டின் ( ஜூலை முதல் செப்டம்பர் வர ை) முடிவுகள் அறிவிக்கப்பட்ட ன. இந்த மூன்று மாதங்களில் இதன் நிகர லாபம் ர ூ.108.44 கோடியாக உள்ளத ு. இது சென்ற நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 39.81 விழுக்காடு உயர்வ ு. சென்ற வருடம் நிகர இலாபமாக ர ூ.77.56 கோடி இருந்தத ு.

இதன் மொத்த வருவாய் ர ூ.916.91 கோடியாக உள்ளத ு. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 15.34 விழுக்காடு அதிகம ். சென்ற வருடம் மொத்த வருவாய் ர ூ.794.95 கோடியாக இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments