Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடக் மகேந்திரா கோல்ட் கார்ட் அறிமுகம்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:32 IST)
கோடக் மகேந்திரா வங்கி இன்று கோடக் கோல்ட் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தி விசா பணபரிமாற்றம் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கார்டை பயன்படுத்தி ரூ.1,75,000 வரை பொருட்களை வாங்கலாம். குறிப்பிட்ட அளவு ரொக்க பணமும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எந்த பெட்ரோல் நிலையங்கத்தில் பெட்ரோல் வாங்கினாலும் கூடுதல் வரி (சர்சார்ஜ ்) செலுத்த தேவையில்லை என்று இந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments