Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.டி.பி.ஐ. வங்கி ரூ.155 கோடி இலாபம்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:30 IST)
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (ஐ.டி.பி.ஐ.) 2007 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர இலாபமாக ரூ.155.50 கோடி ஈட்டியுள்ளது. இந்த வங்கி சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.139.40 கோடி நிகர இலாபமாக ஈட்டியிருந்தது.

இதன் மொத்த வருவாய் ரூ.2,363.72 கோடி. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.1,641.24 கோடி.

இந்த வங்கியுடன் சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் யூனைடெட் வெஸ்டர்ன் வங்கி இணைக்கப்பட்டது. ஆதலால் சென்ற வருட இலாபத்துடன் ஒப்பிடக் கூடாது என ஐ.டி.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments